» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னைக்கு எதிராக களமிறங்குகிறார் டிவில்லியர்ஸ் : வெட்டோரி தகவல்

வெள்ளி 4, மே 2018 8:41:40 PM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர் வீரர் டிவிலியர்ஸ் களமிறங்குவார் என பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 10வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் காரணமாக பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் டிவிலியர்ஸ் ஒய்வில் இருந்தார். இது பெங்களூரு அணிக்கு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்று விட்டதாகவும் எனவே நாளை நடக்கும் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என ஆர்சிபி அணி பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors




Joseph Marketing

crescentopticals





Thoothukudi Business Directory