» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மழையால் டெல்லி,ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தாமதம்

புதன் 2, மே 2018 8:46:35 PM (IST)



டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.ஆனால் மழையால் ஆட்டம் தொடங்குவது தாமதமாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 32வது லீக் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்த நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவ தால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Nalam Pasumaiyagam

Joseph Marketing


New Shape Tailors

Black Forest Cakes


Anbu Communications



Thoothukudi Business Directory