» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோஹித்சர்மா அபார சதம் : தென்ஆப்பிரிக்காவிற்கு 275 ரன்கள் வெற்றி இலக்கு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 8:33:25 PM (IST)

போர்ட் எலிசபெத்தில் நடைபெறும் 5வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பி ரிக்காவுக்கு 275 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 5வது ஒரு நாள் போட்டி இன்று மாலை தெ.ஆப்ரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்றது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பு க்கு 274 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா 115 ரன்கள் குவித்தார்.கடந்த போட்டிகளில் சாியாக விளையாடாத அவர் தற்போது பார்முக்கு திரும்பியுள்ளார். தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் நிகிடி அதிக பட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Joseph Marketing

Anbu Communications

Black Forest Cakes

New Shape Tailors





Thoothukudi Business Directory