» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மூன்றாவது ஒரு நாள் போட்டி : விராட்கோலி அபார சதம்

புதன் 7, பிப்ரவரி 2018 8:38:25 PM (IST)



கேப்டவுன் 3-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 304 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 3வது ஒரு நாள் போட்டி கேப்டவுனில் நடந்தது.இதில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது. வழக்கம் போல் இந்திய அணி கேப்டன் கோலி (160 ரன்கள்) சதமடித்தார்.இது அவரது 34 வது ஒருநாள் சதமாகும். வான் 76 ரன்கள் எடுத்தார்.முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals






Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory