» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

யூசுப் பதான் ஐந்து மாதம் சஸ்பெண்ட் : பிசிசிஐ அறிவிப்பு

செவ்வாய் 9, ஜனவரி 2018 2:12:42 PM (IST)

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் 5 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இந்திய அணியில் விளையாடிய அதிரடி வீரர் யூசுப் பதான் (35).இவர்  இருமல் மருந்தில் உள்ள வேதிப்பொருளை ஊசி மூலம் செலுத்தியதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உண்மையானதால் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் 5 மாதம் விளையாட்டிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals






Joseph Marketing



New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory