» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹர்பஜன்சிங்கிடம் மன்னிப்பு கேட்ட சவுரவ் கங்குலி

புதன் 22, நவம்பர் 2017 1:52:00 PM (IST)

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் பஞ்சாபில் உள்ள பொற்கோ யிலுக்கு தன் குடும்பத்துடன் சென்று வழிபட்ட புகைப்படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை  பார்த்த முன்னாள் கேப்டன் கங்குலி டுவிட்டரில், ஹர்பஜன் உங்களின் பையன் மிகவும் அழகாக உள்ளான். அவன் மீது மிகுந்த அன்பு செலுத்துங்கள் என கூறியிருந்தார்.இதையடுத்து சிலர், ஹர்பஜனுக்கு மகள் தான் உள்ளார் என தெரிவித்திருந்தனர்.இதைப்பார்த்து தெரிந்து கொண்ட கங்குலி, மீண்டும் டுவிட்டர் பக்கத்தில்,மன்னித்து விடுங்கள் , உங்கள் மகள் மிகவும் அழகாக உள்ளார். எனக்கு வயதாகிவிட்டதல்லவா அதான் இப்படி என மன்னிப்பு கேட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


crescentopticals


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTDJoseph Marketing
Thoothukudi Business Directory