» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கனவுகள் நிஜமாகும் : இந்திய அணியில் தேர்வானது குறித்து விஜய்சங்கர் மகிழ்ச்சி

செவ்வாய் 21, நவம்பர் 2017 8:13:36 PM (IST)

இந்திய அணிக்கு தேர்வானது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக விஜய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார்.இதையடுத்து விஜய் சங்கர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:அனைவருடைய வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கனவுகள் நிஜமாகும் என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors


Johnson's Engineers


selvam aqua

Nalam Pasumaiyagam



Universal Tiles Bazar



Thoothukudi Business Directory