» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னாநேவால்

புதன் 8, நவம்பர் 2017 8:15:58 PM (IST)

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி. சிந்துவை வீழ்த்தி சாய்னா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

நாக்பூரில் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான போட்டியில் பிவி சிந்துவும் சாய்னா நேவாலும் மோதினார்கள்.இருவருமே ஏற்கனவே சேர்ந்தும்,எதிர்த்தும் பல போட்டிகளில் விளையாடியவர்கள் என்பதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.முடிவில் 21-17, 27-25 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


New Shape Tailors



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory