» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம்

சனி 13, மே 2017 8:39:55 PM (IST)

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடைபிரிவில் இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் தங்கப்பதக்கம் வென்றார்.

புதுடெல்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் 65 கி.கி., எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரார் பஜ்ரங் கொரிய வீரர் செங்க்ஜூ லீயை எதிர்கொண்டார்.ஆரம்ப முதலே புள்ளிகள் பெற்று வந்த பஜ்ரங் 6-2 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Johnson's Engineers

New Shape Tailors



selvam aqua

Black Forest Cakes

Universal Tiles Bazar

Pop Up Here


CSC Computer Education

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory