» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்தியஅணி அறிவிப்பு

திங்கள் 8, மே 2017 2:32:19 PM (IST)




ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ஐசிசிக்கும் பிசிசிஐக்கும் இருந்த  பிரச்சனையால் அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், மகேந்திர சிங் தோனி, ரஹானே , யுவராஜ் சிங், கேதா ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, ஷமி , மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் , பும்ரா உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மும்பை அணியை வீழ்த்தியது ராயல்ஸ்

திங்கள் 23, ஏப்ரல் 2018 9:05:15 AM (IST)

Sponsored Ads




Johnson's Engineers





Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals



Thoothukudi Business Directory