» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பீல்டிங் செய்யும் போது தவறிவிழுந்து டுவைன் பிராவோ காயம்

வியாழன் 29, டிசம்பர் 2016 7:42:05 PM (IST)

பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியின் போது மெல்போர்ன் ரெனிகேட்ஸ் வீரர் டுவைன் பிராவோ காயமடைந்தார்.

மெல்போர்னில் நடந்த பிக் பாஷ் தொடரின் லீக் போட்டியில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.இதில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய பெர்த் அணிக்கு கிளிங்கர்(72) கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து பெர்த் அணி வெற்றி பெற்றது.

இதில் மெல்போர்ன் வீரர் டுவைன் பிராவோ, பீல்டிங் செய்தபோது பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி தரையில் மோசமாக முட்டினார். இதனால் அவரது தொடைப்பகுதி தசையில் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த இவர், நடக்கமுடியாததால், வண்டியில் வைத்து தூக்கி செல்லப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers
jesus redeems

Sponsored Ads



Nalam Pasumaiyagam


Panchai Dairy


selvam aqua




Black Forest Cakes

New Shape Tailors

Johnson's Engineers

CSC Computer Education



Thoothukudi Business Directory