» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி பூமா ஷோரூமில் 50 சதவீத சிறப்பு தள்ளுபடி

சனி 27, ஜூலை 2019 10:50:28 AM (IST)தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் பூமா ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. பனிமயமாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. 

தென் மாவட்டங்களில் முதன்முறையாக தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் உள்ள கார்த்திகா டெக்ஸ் வளாகத்தில் பூமா எக்ஸ்குளூசிவ் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் பூமா நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளும் கிடைக்கிறது.  இது குறித்து ஷோரூம் உரிமையாளர் கூறும் போது, எங்களிடம் டீ சர்ட், டிராக்பேண்ட், டிராக்சூட், ஷூ வகைகள், ஷார்ட்ஸ், பேக்ஸ் உள்ளிட்டவைகள் வந்து குவிந்துள்ளது. 

தற்போது மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியாக 50 சதவீதம் வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று ட்வீல்ஸ் நிறுவனத்தின் ஜீன்ஸ் பேண்ட், காட்டன் பேண்ட், ஷர்ட்ஸ், டீ சர்ட்ஸ், ஷார்ட்ஸ் உள்ளிட்டவைகளுக்கு 50 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண் 0461- ‍4001289 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

கருப்பசாமிAug 31, 2019 - 09:34:30 AM | Posted IP 162.1*****

டூப்ளிகேட் பூமா

RajaJul 28, 2019 - 10:10:22 PM | Posted IP 173.2*****

Poi

ராஜாJul 27, 2019 - 10:26:43 PM | Posted IP 173.2*****

வணக்கம் தூத்துக்குடி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory