» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி டூ சென்னை விமான சலுகை கட்டணம்: அன்பு கம்யூனிகேஷன் இணையதளம் அறிமுகம்

வியாழன் 10, ஆகஸ்ட் 2017 5:53:09 PM (IST)

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் இயங்கி வரும் அன்பு கம்யூனிகேஷன் நிறுவனம் விமானம், மற்றும் ரயில் டிக்கெட்டுகள் புக்கிங் செய்து வருகிறது. தற்போது விமான பயணங்களை ஊக்குவி்க்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கூறுகையில், துறைமுக நகரான தூத்துக்குடியில் விமான போக்குவரத்து அத்தியாவசியமாகிறது. இதனால் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு சில நேரங்களில் மட்டுமே சலுகை கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது எந்த நேரமும் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் எங்களது நிறுவனம்  http://flyanbu.in/ என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் புக்கிங் செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சென்னை செல்லலாம். இதன் மூலம் ரயில் கட்டணத்தை விட மிக குறைந்த கட்டணத்தில், குறைந்த நேரத்தில் பயணிகள் சென்று பயனடையலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

ahsikMar 20, 2019 - 07:17:26 PM | Posted IP 162.1*****

சூப்பர்

கே சீனிவாசன்.Nov 19, 2018 - 11:03:17 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் !!!!!

Mohamed Nizar BatchaNov 19, 2018 - 05:47:45 PM | Posted IP 162.1*****

தங்களுடைய சேவை வரவேற்கத்தக்கது

muhtuhOct 10, 2018 - 09:55:19 AM | Posted IP 162.1*****

இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்யமுடியவில்லை, தயவுசெய்து தரமாற்றம் செய்யவும்

நண்பன்Aug 16, 2018 - 02:06:49 PM | Posted IP 162.1*****

website is not working

அஜய்Jul 28, 2018 - 11:35:43 AM | Posted IP 162.1*****

படிவம் வேலை செய்யவில்லை

walkerJul 26, 2018 - 12:46:05 PM | Posted IP 162.1*****

website cant work

ராகுல் குமார்மே 28, 2018 - 01:16:53 PM | Posted IP 162.1*****

Webstite is not working properly. Take corrective actions.

vaseeharanமே 8, 2018 - 03:50:57 PM | Posted IP 141.1*****

வெப்சைட் சரியாக வேலை செய்யவில்லை. படிவம் ஓபன் ஆகவில்லை.

MuneeswaranApr 18, 2018 - 09:27:24 AM | Posted IP 162.1*****

வெப் சைட் சரியாக வேலை செய்யவில்லை.

MANOJMar 27, 2018 - 07:39:31 PM | Posted IP 141.1*****

It's true

IsacFeb 11, 2018 - 02:24:41 PM | Posted IP 157.5*****

Super thank you very much

ரவிகுமார் பெருமாள்Jan 14, 2018 - 01:07:41 AM | Posted IP 78.95*****

வாழ்த்துக்கள்

செல்வம்Dec 23, 2017 - 03:50:46 PM | Posted IP 171.4*****

தங்கள் சேவைக்கு நன்றி

கணேஷ்Nov 19, 2017 - 12:15:55 PM | Posted IP 122.1*****

காங்கிரவுட்

ராஜாராம்Aug 12, 2017 - 01:03:02 PM | Posted IP 122.1*****

தங்களது சேவை வரவேற்கத்தக்கது. இதர ஊர்களுக்கு செல்வதற்கும் ஆபர் வசதி இருந்தாள் நன்றாக யிருக்கும்.

SubramanianAug 12, 2017 - 12:56:28 PM | Posted IP 27.62*****

Super service

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsCSC Computer Education


Anbu Communications

Nalam Pasumaiyagam


Black Forest CakesThoothukudi Business Directory