» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!

வெள்ளி 19, ஜூலை 2024 4:10:16 PM (IST)



சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அம்மா உணவகத்தின் உணவு தயாரிப்பு முறைகள், உணவகம் செயல்படும் முறை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory