» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் தேர்வு: அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு
திங்கள் 16, மே 2022 12:01:49 PM (IST)
தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன என ஆளுநர் முன்னிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

மேலும், கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன். பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவம், டிகிரி உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தபப்ட வேண்டும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் உதவுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
TAMILANமே 16, 2022 - 02:20:32 PM | Posted IP 162.1*****
ENNA ULARAL. WHAT ABOUT THE OTHER STATES....PEOPLE PLEASE THINK...
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தொடரும் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
சனி 2, ஜூலை 2022 5:38:04 PM (IST)

நீட் எதிர்ப்பு பேச்சால் மாணவர்களை திசை திருப்ப கூடாது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
சனி 2, ஜூலை 2022 5:01:17 PM (IST)

நெல்லையில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 2, ஜூலை 2022 4:36:20 PM (IST)

வீண் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 2, ஜூலை 2022 4:03:20 PM (IST)

இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய இலட்சணமா? சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்
சனி 2, ஜூலை 2022 3:21:06 PM (IST)

கிராம நிர்வாக அலுவலர்கள் திருமண சான்று வழங்க கூடாது: வருவாய்த் துறை உத்தரவு!
சனி 2, ஜூலை 2022 12:36:41 PM (IST)

ஆமாம்மே 17, 2022 - 09:34:00 AM | Posted IP 162.1*****