» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
2 டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும்: திமுக பொதுச்செயலர் துரைமுருகனுக்கு கரோனா பாதிப்பு
வியாழன் 8, ஏப்ரல் 2021 12:20:30 PM (IST)
கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள துரைமுருகன், ஏற்கனவே கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடவிநயினார் அணை ஷட்டரை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
புதன் 21, ஏப்ரல் 2021 8:56:50 AM (IST)

திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுடன் தினசரி 3 காட்சிகள்: உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:46:03 PM (IST)

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவிலான பொதுத் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:10:45 PM (IST)

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதி
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 4:47:25 PM (IST)

அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது : முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 3:34:03 PM (IST)

யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 3:26:48 PM (IST)
