» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை உட்பட 7 இடங்களில் அகழாய்வு பணி: தொல்லியல் துறை
புதன் 13, ஜனவரி 2021 4:48:56 PM (IST)
தமிழகத்தில் இந்தாண்டு ஆதிச்சநல்லூர், சிவகளை உட்பட 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு பரிந்துரையை ஏற்று மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளது. சிவகங்கையில் கீழடி, தூத்துக்குடியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளது. ஈரோட்டில் கொடுமணல், கிருஷ்ணகிரியில் மயிலாடும்பாறை, அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டயர் தொழிற்சாலையில் தீ விபத்து; ரூ.2 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்
திங்கள் 18, ஜனவரி 2021 5:47:10 PM (IST)

தி.மு.க. கூட்டணிக்கு செல்ல மாட்டோம்: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கிறோம் - சரத்குமார்
திங்கள் 18, ஜனவரி 2021 5:13:13 PM (IST)

திருமண விழாவில் டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு; ஐடி மணமக்கள் அசத்தல்!!
திங்கள் 18, ஜனவரி 2021 4:46:22 PM (IST)

காலில் விரைவில் அறுவைச் சிகிச்சை: ஓய்வு எடுக்கப் போவதாக கமல் அறிவிப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 4:27:14 PM (IST)

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு: இரும்பு கதவை துளைத்துச் சென்ற தோட்டா!
திங்கள் 18, ஜனவரி 2021 12:49:43 PM (IST)

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திங்கள் 18, ஜனவரி 2021 10:23:02 AM (IST)
