» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்: ஜனவரியில் கட்சி துவக்கம்- ரஜினிகாந்த் அறிவிப்பு
வியாழன் 3, டிசம்பர் 2020 12:49:22 PM (IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் பெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.
அற்புதம்... அதிசயம்... நிகழும்!!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
ஆமாDec 3, 2020 - 06:27:09 PM | Posted IP 162.1*****
வாலிப வயதில் வரவேண்டிய ஆட்சிக்கு இப்போ ஏன்??
Raj TUTDec 3, 2020 - 05:40:00 PM | Posted IP 108.1*****
antha vaadagai ...
ArunkumarDec 3, 2020 - 04:05:33 PM | Posted IP 108.1*****
appadiyae vanthuttaalum...
RujabiDec 3, 2020 - 03:56:40 PM | Posted IP 162.1*****
You are very late man. You are in 70. Take good rest and get peace.
JESU ROCHEDec 3, 2020 - 01:20:18 PM | Posted IP 162.1*****
NE VARAWAY VENDAM PA
IndianDec 3, 2020 - 12:53:52 PM | Posted IP 162.1*****
Congrats. Good Decision
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்
வெள்ளி 22, ஜனவரி 2021 5:38:54 PM (IST)

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:25:03 PM (IST)

குடியரசு நாள் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:19:19 PM (IST)

முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை
வெள்ளி 22, ஜனவரி 2021 12:40:50 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:37:26 PM (IST)

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:33:11 PM (IST)

சாமிDec 3, 2020 - 07:19:36 PM | Posted IP 162.1*****