» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிவர் புயலால் புதுச்சேரியில் ரூ. 400 கோடி அளவில் சேதம்: முதல்வர் நாராயணசாமி

வெள்ளி 27, நவம்பர் 2020 10:35:40 AM (IST)



நிவர் புயலால் புதுச்சேரியில் ரூ. 400 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் நேற்று இரவு புதுச்சேரியில் கரையைக் கடந்தது. அந்த புயல் கரையைக் கடக்கும் போது 120 முதல் 155 கி.மீ. வரை காற்றுடன் பலத்த மழை பெய்தது.இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் ஏற்பட்ட சேதத்தின் மொத்த மதிப்பு ரூ. 400 கோடி என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்டமாக மத்திய அரசிடம் ரூ. 50 கோடி நிவாரணம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications








Thoothukudi Business Directory