» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் இன்று 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு : 108 பேர் பலி!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 7:53:34 PM (IST)

தமிழகத்தில் இன்று மட்டும் 5,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1023 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மாெத்த எண்ணிக்கை 1,04,027 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 23 பேர் பலியாகி உள்ளனர். தொடந்து கடந்த சில தினங்களாக கொரானா தொற்று குறைந்து வருவது மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes





Anbu Communications



Thoothukudi Business Directory