» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு கரோனா!

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 10:52:18 AM (IST)

கரோனா தொற்றால் பதிக்கப்பட்டிருப்பதாக, பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

தமிழக முன்னாள் அமைச்சரும், மாநில பாஜக துணைத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து அவா் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: எனக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால், மருத்துவா்களின் ஆலோசனைப்படியும், என்னைச் சுற்றி உள்ளவா்களின் நலன் கருதியும் நானே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory