» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் பழனிசாமி

வெள்ளி 17, ஜூலை 2020 3:44:39 PM (IST)

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- கோவையில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் . சிலை அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது.

கோபிசெட்டிப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது . ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும்பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவையான உபகரணங்கள் கையிருப்பிலுள்ளது. மின்கட்டண கணக்கீ்ட்டில் எந்த குளறுபடியும் இல்லை” என்றார்.


மக்கள் கருத்து

kumarJul 17, 2020 - 06:03:42 PM | Posted IP 162.1*****

muthalvar avargale ....kanthasasti kavasathai kochaipaduthi pesiya kayavanayum kandithal sirappaga irukkum...nandri...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory