» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி மாவட்ட புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

புதன் 15, ஜூலை 2020 12:22:44 PM (IST)திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய எஸ்பி.,யாக மணிவண்ணன் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

தமிழகம் முழுவதும் கடந்த 10 ம் தேதி 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதில் புதிய எஸ்பியாக. மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய எஸ்பி.,யாக மணிவண்ணன் பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு உயர் காவல் அதிகாரிகள், எஸ்பி., அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

immanuvel nesamaniOct 25, 2020 - 07:56:22 AM | Posted IP 162.1*****

mukudal policessaatian pokar kudatham natadihi ella

மி தார் முகையதீன் களக்காடுJul 15, 2020 - 03:13:32 PM | Posted IP 106.1*****

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றிருக்கும் மணிவண்ணன் ஐபிஎஸ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம் போன்ற பகுதிகளில் பணியாற்றி சட்டம்-ஒழுங்கை திறம்பட செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது ஐயாவின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory