» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா பாதிப்பு

வெள்ளி 3, ஜூலை 2020 3:49:48 PM (IST)



திருப்பதி கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயுல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு அர்ச்சகர், 4 வாத்தியக்காரர்கள், 5 பாதுகாவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு, நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு 

வருகின்றனர். இந்நிலையில், ஒரே நாளில் கோயிலில் பணியாற்றும் 10 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட் டு வருகிறது. எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes








Thoothukudi Business Directory