» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக மாநில துணைத் தலைவராக வி.பி.துரைசாமி நியமனம் - நடிகை நமீதாவுக்கு முக்கிய பொறுப்பு!!

வெள்ளி 3, ஜூலை 2020 12:40:30 PM (IST)

தமிழக  பாஜக துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடிகை நமீதாவுக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழக பாஜகவில் 3 ஆண்டுகள் ஆனதால் நிர்வாகிகளை மாற்றம் செய்து அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், பொதுச் செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத் தலைவராகவும், பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து எல்.முருகன்உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes




Anbu Communications





Thoothukudi Business Directory