» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக இடைவெளியை கடைபிடிக்காத சந்தை : கடைகளை அகற்ற மாநகராட்சி உத்தரவு

வெள்ளி 5, ஜூன் 2020 11:47:17 AM (IST)


நாகர்கோவிலில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத சந்தையிலுள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேதநகர்  பகுதியில் இயங்கிவந்த தினசரி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்கிவந்தனர். மேலும் பொருட்களை விற்பனை செய்தவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செயல்பட்டதால் மாநகராட்சி ஆணையர் அவர்களின்  உத்தரவின் பேரில் மாநகர்நல அலுவலர் கிங்சால் அங்கு சென்று சந்தை செயல பட தடை விதித்தார்.மேலும் அங்கு உள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes









Thoothukudi Business Directory