» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 பேருக்கு கரோனா அறிகுறி

புதன் 19, பிப்ரவரி 2020 5:07:47 PM (IST)

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் கரோனா அறிகுறிகளுடன் வந்த 2 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த 19 பேரை சோதனை செய்ததில் 2 பேருக்கு கரோனா வைரஸ்  அறிகுறி இருப்பது தெரியவந்து உள்ளது. கரோனா அறிகுறிகளுடன் வந்தவர்கள்  கிண்டி கிங்ஸ் மருத்துமனைக்கு அனுப்பட்டு தனிமைப்படுத்தி கண்காணிக்கபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory