» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினிக்கு இணையான ஒரே நடிகர் தலை அஜித்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சனி 15, பிப்ரவரி 2020 3:29:28 PM (IST)

ரஜினிக்கு இணையான ஒரே நடிகர் அஜித்; ரஜினி மலை, அஜித் தலை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரைமிங்காக கூறி உள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் அல்ல,  அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட். வரி இல்லாத யாரையும் பாதிக்காத முத்தான பட்ஜெட் ஆகும்  நடிகர் விஜயிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. விஜய், ரஜினிக்கு நிகரானவர் இல்லை;  ரஜினிக்கு நிகர் அஜித்தான் ரஜினி மலை, அஜித் தலை என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes



Thoothukudi Business Directory