» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலத்தில் ஊருக்குள் புகுந்தது சிறுத்தை : பொதுமக்கள் கடும் பீதி

புதன் 4, டிசம்பர் 2019 10:27:51 AM (IST)



குற்றாலத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் ஊர் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் வனப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் வனப்பகுதியில் சுற்றி திரிந்த ஒரு சிறுத்தை குற்றாலம் ஊருக்குள் புகுந்து உள்ளது. இது குறித்து அறிந்ததும் அதனை கூண்டு வைத்து  பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகிறார். இதனால் குற்றாலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. வெளியே வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Black Forest Cakes


Anbu Communications





Thoothukudi Business Directory