» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவமனையில் இருந்து புதுவை முதல்வா் நாராயணசாமி வீடு திரும்பினாா்

சனி 30, நவம்பர் 2019 8:32:15 PM (IST)

மருத்துவமனையில் இருந்து புதுவை முதல்வா் நாராயணசாமி வீடு திரும்பினாா் 

மூட்டு அறுவைச் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுவை முதல்வா் வே.நாராயணசாமி இன்று வீடு திரும்பினாா்.புதுவை முதல்வா் நாராயணசாமி, கடந்த சில நாள்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தாா். இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவருக்கு கால் மூட்டில் சிறு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.இந்த நிலையில், உடல் நலம் தேறியதையடுத்து, அவா் மருத்துவமனையில் இருந்து  இன்று வீடு திரும்பினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes







Anbu Communications



Thoothukudi Business Directory