» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்

சனி 30, நவம்பர் 2019 5:26:21 PM (IST)

தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்த டாக்டர் நிரஞ்சன் மார்டி ஐஏஎஸ் நவம்பர் 30ம் தேதியோடு பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் பதவியை வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory