» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் 36 மாவட்டமாக ராணிப்பேட்டை உதயம் : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்!

வியாழன் 28, நவம்பர் 2019 3:44:19 PM (IST)

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கிய வேலூா் மாவட்டத்தைப் பிரித்து வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையும் இன்று காலை துவக்கிவைக்கப்பட்டது.  இவ்விழாவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications


Black Forest Cakes





Thoothukudi Business Directory