» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி - ஜபல்பூர் சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

வெள்ளி 27, செப்டம்பர் 2019 6:58:47 PM (IST)

திருநெல்வேலி - ஜபல்பூர் இடையே திருச்சி, நாமக்கல், சேலம், திருத்தணி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திருநெல்வேலி - ஜபல்பூர் இடையே திருச்சி, நாமக்கல், சேலம், திருத்தணி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சனிக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்படும். அக்டோபர் 5,12,19,26 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியிலிருந்து ரயில் கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications



Thoothukudi Business Directory