» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

சனி 21, செப்டம்பர் 2019 1:08:51 PM (IST)

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்று மதியம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தாெகுதிகளுக்கு அக்.21 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அக்.24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர்.30ஆம் தேதி தொடங்கப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர்.3ம் தேதி கடைசி நாள் ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications





Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory