» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வட மாநில மக்கள் கூட இந்தியை பொதுவான மொழியாக ஏற்க மாட்டார்கள்: ரஜினிகாந்த் பேட்டி

புதன் 18, செப்டம்பர் 2019 1:00:26 PM (IST)

தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட மாநிலங்களில் கூட இந்தியை பொதுவான மொழியாக ஏற்க முடியாத நிலை உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால், அந்த நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான ஒரு மொழியை அமல்படுத்த முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல வட மாநிலங்களில் கூட இந்தியை பொதுவான ஒரு மொழியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் நமது நாட்டில் நிலவுகிறது என்று  தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications






Thoothukudi Business Directory