» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

புதன் 18, செப்டம்பர் 2019 11:17:58 AM (IST)குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை இல்லாததால், குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து விட்ட போதிலும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து செல்கின்றனர். மேலும் குற்றாலத்தில் தென்றல் காற்றுடன் சாரல்மழை விழுந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory