» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் மோடிக்கு இன்று 69‍வது பிறந்தநாள்: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 10:19:09 AM (IST)

பிரதமர் மோடியின் 69‍வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில், "திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Nalam Pasumaiyagam


Anbu Communications

Black Forest Cakes




Thoothukudi Business Directory