» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாபநாசம், சேர்வலாறு மணிமுத்தாறு அணைகளில் தண்ணீர் திறப்பு : முதல்வர் உத்தரவு

சனி 14, செப்டம்பர் 2019 11:32:04 AM (IST)

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து வரும் 15-ம் தேதி முதல் அக்.4-ம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணைகளாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் உள்ளது. தற்போது மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர் இருப்பு குறிப்பிடத்தக்கது. அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து வரும் 15-ம் தேதி முதல் அக்.4-ம் தேதி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Anbu Communications




Thoothukudi Business Directory