» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைவு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது

வெள்ளி 13, செப்டம்பர் 2019 10:36:25 AM (IST)

குற்றாலம் பகுதியில் சாரல் மழையின் அளவு குறைந்ததால் அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலாபயணிகள் வருகை குறைந்தது.

குற்றாலம் மலை பகுதியில் பெய்த  மழை காரணமாக மெயினருவி மற்றும் ஐந்தருவியில் நன்றாக தண்ணீர் விழுந்தது. மேலும் அடிக்கடி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்குமளவு தண்ணீர் விழுந்தது. ஆனால் தற்போது மழை அளவு குறைந்ததால் அங்கு குளிக்க வரும் தரும் சுற்றுலாபயணிகள் வருகையும் குறைந்தது. மெயினருவியில் மிதமான அளவு தண்ணீரே விழுந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications




Thoothukudi Business Directory