» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை தலைமை செயலகத்தில் திடீரென புகுந்த நல்ல பாம்பு: ஊழியர்கள் அச்சம்
புதன் 11, செப்டம்பர் 2019 5:24:16 PM (IST)
சென்னை தலைமை செயலகத்தில் நல்ல பாம்பு திடீரென புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.

அந்தவகையில், இன்று தலைமை செயலக வளாகத்தின் 4-வது நுழைவாயிலில் படமெடுத்தபடி ஒரு நல்ல பாம்பு கிடந்ததை கண்டதும், ஊழியர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த நல்ல பாம்பு அங்குள்ள புதருக்குள் நுழைந்துவிட்டதால், அதனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:46:19 PM (IST)

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்: கமல்ஹாசன் தகவல்
வெள்ளி 15, ஜனவரி 2021 6:35:43 PM (IST)

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின் பார்வையிடடனர்!
வெள்ளி 15, ஜனவரி 2021 10:00:07 AM (IST)

பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா: ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஆசியுரை
புதன் 13, ஜனவரி 2021 11:36:34 PM (IST)

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை உட்பட 7 இடங்களில் அகழாய்வு பணி: தொல்லியல் துறை
புதன் 13, ஜனவரி 2021 4:48:56 PM (IST)

தொடர் மழை எதிரொலி: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
புதன் 13, ஜனவரி 2021 4:15:14 PM (IST)
