» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் - தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் : இன்று மாலை புறப்படுகிறது

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 12:13:54 PM (IST)

நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இன்று மாலை 5 மணிக்கு புறப்படுகிறது

வண்டி எண். 06381 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (18.08.2019) மாலை 5 மணிக்கு புறப்பட்டு நாளை (19.08.2019) காலை 6.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் மறுமார்க்கத்தில் வண்டி 06382 தாம்பரம் - நாகர்கோயில் சிறப்பு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து நாளை (19.08.2019) காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 

இந்த ரயில்கள் நிற்கும் இடங்கள்:வள்ளியூர்,  திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர்,  மதுரை,  திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை,  திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Thoothukudi Business Directory