» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எதை அரசியலாக்க வேண்டும் என புரிந்து கொள்ளுங்கள் : ரஜினிகாந்த் அறிவுரை

புதன் 14, ஆகஸ்ட் 2019 8:11:12 PM (IST)

எதை அரசியலாக்க வேண்டும் என புரிந்து கொள்ளுங்கள் என அரசியல்வாதிகளுக்கு ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை தனது போயஸ் கார்டன்  இல்லத்தின் வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் என்பது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்தோடு கையாண்டு இருக்கிறார்கள்எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியம்.நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால்தான்  காஷ்மீர் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டினேன்தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் பதிலளித்தார். 


மக்கள் கருத்து

samiAug 17, 2019 - 08:24:20 PM | Posted IP 162.1*****

ஆணித்தரமான கருத்துக்கள் - இங்கே நிறையபேரை ஆட்டம் காண செய்துவிட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

ஒருவன்Aug 17, 2019 - 10:44:39 AM | Posted IP 108.1*****

நம் நாட்டில் சினிமாவில் நடிக்கும் கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நம்ம முட்டா தமிழ் மக்கள்தான்.. எப்போ டிருந்தபோகிறார்கள் ??

தமிழன்Aug 17, 2019 - 10:43:07 AM | Posted IP 108.1*****

இந்த குஜினி சினிமாவில் மட்டும் நிஜத்தில் ஹீரோ.. கஷ்டப்பட்டு ஊ ஆ அ வாயால் வடை சுட்டு நடிப்பாராம் . அரசியலுக்கு வாறன் சொல்லுவார் ஆனால் வரமாட்டார், ஆனால் நிஜத்தில் ஒரு கோமாளி தான்... சினிமாவே அவரது பிழைப்பு .

NARTHAAug 16, 2019 - 03:32:58 PM | Posted IP 108.1*****

உன்னுடைய கருத்துக்களை கர்நாடகாவில் பொய் சொல்லு

சிவா, TUTICORINAug 16, 2019 - 10:15:47 AM | Posted IP 173.2*****

சூப்பர்

குமார்Aug 15, 2019 - 04:36:42 PM | Posted IP 108.1*****

ரஜினி அவர்களின் மிக தெளிவான பேச்சு .. வாழ்த்துக்கள் தலைவா......தமிழக அரசியல் வாதிகளின் காதில் ஒலித்தால் சரி.....

jibbiAug 15, 2019 - 04:31:22 PM | Posted IP 162.1*****

கண்ட கண்டவனை எல்லாம் தலைவர் என்று அழைக்கும் சுரணை அற்ற மக்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது.

மக்கள்Aug 15, 2019 - 01:21:51 PM | Posted IP 108.1*****

இவன் ஒரு கூத்தாடி அறிவுரை சொல்றாராம் ..

muruganAug 14, 2019 - 08:40:04 PM | Posted IP 162.1*****

முதல்ல மிஸ்டர் அழகிரி நீங்கள் மகா பாரதம் நல்லா பாருங்கள் .உங்க கட்சி தான் அங்க ஆண்டது சரியா .என் தலைவரை சொல்ல கூடாது ..என் தலைவர் நல்ல மனிதர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory