» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதிய கல்விக் கொள்கை வந்தால் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் : தமிழிசை பேட்டி
திங்கள் 22, ஜூலை 2019 5:29:51 PM (IST)
புதிய கல்விக் கொள்கை வந்தால் அனைவருக்கும் சமமான கல்வி நிச்சயம் கிடைக்கும் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இப்போது கொடுத்திருப்பது வெறும் வரைவு மட்டும் தான். அதில், எந்தக் கருத்து பிடிக்கவில்லை என்பதைப் பதிவு செய்யலாம். இப்போது எங்கே சமமான கல்வி இருக்கிறது? பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி தானே இருக்கிறது. தமிழகத்தில் செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியே இல்லையா? இப்போது ஏதோ சமமான கல்வி இருப்பது போலவும், புதிய கல்விக் கொள்கை வந்தால் ஏற்றத்தாழ்வு வந்துவிடும் என்பது போன்றும் பேசுகின்றனர். இப்போதுதான் கல்வியில் சமமான நிலை இல்லை. புதிய கல்விக் கொள்கை வந்தால் கல்வியில் சமமான நிலை வரும் என தமிழிசை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
வெள்ளி 13, டிசம்பர் 2019 8:11:28 PM (IST)

அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் இந்தியா செழிக்கும்: புதிய வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா!
வெள்ளி 13, டிசம்பர் 2019 5:41:05 PM (IST)

ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வெள்ளி 13, டிசம்பர் 2019 5:02:18 PM (IST)

மனைவி, 3 குழந்தைகளைக் கொன்று நகை தொழிலாளி தற்கொலை : 3 நம்பர் லாட்டரியால் விபரீதம்
வெள்ளி 13, டிசம்பர் 2019 4:28:39 PM (IST)

இலங்கை அதிபர் கோத்தபயவுடன் என்ன பேசினீர்கள்? - வைகோவுக்கு மத்திய இணையமைச்சர் பதில்
வெள்ளி 13, டிசம்பர் 2019 4:06:05 PM (IST)

பாத்திமா மரணம்: சிபிஐ விசாரணை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் - உயர்நீதிமன்றம் பரிந்துரை
வெள்ளி 13, டிசம்பர் 2019 3:41:35 PM (IST)
