» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!!

சனி 25, மே 2019 12:33:56 PM (IST)



மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்களான கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, டி.ஆர் பாலு உள்ளிட்ட எம்.பிக்கள் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் உழைப்பாளர் சிலையில் இருந்து பேரணியாக வந்து அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications


Black Forest Cakes





Thoothukudi Business Directory