» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்டட 30 தீர்த்தங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பு

சனி 12, ஜனவரி 2019 1:38:45 PM (IST)

ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்டட 30 தீர்த்த குளங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். 

ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் மற்றும் கோயிலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் 64 புனித தீர்த்த கிணறுகள் மற்றும் தீர்த்த குளங்கள் இருந்தன. 1964-ல் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு கோயிலுக்கு வெளியில் இருந்த தீர்த்த குளங்கள் பராமரிப்பின்றி சிதைந்ததால் பக்தர்கள் தற்போது கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் மட்டும் புனித நீராடி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக ராமேஸ்வரம் தங்கச்சிமடம், பாம்பன் மண்டபம் ஆகிய இடங்களில் புதைந்துபோன 30 தீர்த்த குளங்களை கண்டுபிடித்து ரூ.5 கோடி செலவில் புனரமைப்பு செய்தனர். இவ்வாறு புனரமைக்கப்பட்ட தீர்த்த குளங்களை மக்கள் பயன்பாட்டுக்கு இன்று ஆளுநர் அர்ப்பணித்தார். மக்கள் நீராடும் வகையில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


New Shape TailorsThoothukudi Business Directory