» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே

புதன் 14, நவம்பர் 2018 5:15:27 PM (IST)

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

1. வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் திருச்சி பயணிகள் ரயில் 15 11 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

2. வண்டி எண் 56723/56724/56721/56722/56725/56726 மதுரை -ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் 15. 11. 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.  

3) 14. 11. 2018 அன்று  சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 22661 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் மானாமதுரை -ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை இயக்கப்படும்.

4) 15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 22662 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சேது எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் 

5) ) 14. 11. 2018 அன்று  சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 16851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம்  எக்ஸ்பிரஸ் மானாமதுரை -ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை இயக்கப்படும்.

6) 15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் 

7) 15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16780 ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் 

8) 15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 22621 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி  எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் 

9) 15. 11. 2018 அன்று வண்டி எண் 16734 ஓகா -  ராமேஸ்வரம் -  எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரை வரை  இயக்கப்படும்.

10) 16. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16733 ராமேஸ்வரம்  - ஓகா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும்.  மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

Joseph Marketing


New Shape TailorsThoothukudi Business Directory