» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

வெள்ளி 9, நவம்பர் 2018 7:40:28 PM (IST)

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைப்பதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார். இதற்காக அவர் பிற மாநிலங்களின் முக்கிய தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் உடன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய அரசியல் பிரச்சனைகளை பற்றி இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam


Joseph Marketing

CSC Computer Education



Black Forest Cakes

New Shape Tailors




Thoothukudi Business Directory