» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினி நடிக்கும் 2.0 படத்தை விரைவில் வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் அடுத்த அதிர்ச்சி

வெள்ளி 9, நவம்பர் 2018 6:46:39 PM (IST)

ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.0 திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் தளம் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா துறைக்கு தமிழ் ராக்கர்ஸ் தளம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வெளியாகும் புதுப்படங்களை உடனே வெளியிடுவதால் திரைப்பட துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர். தீபாவளி அன்று விஜய் நடித்த சர்கார் படத்தை ஏற்கனவே அறிவித்தபடி படம் வெளியான நாளே இணையதளத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. அதுபற்றிய சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் ராக்கர்சின் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், பட தயாரிப்பாளர்கள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Anbu Communications



Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education




Thoothukudi Business Directory