» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் அறிவிப்பு

வெள்ளி 9, நவம்பர் 2018 2:04:29 PM (IST)

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னைவானிலைமையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் குறிப்பாக தென் பகுதிகளான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கனமழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals



Thoothukudi Business Directory