» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா இல்லாமல் நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது : அமைச்சர் ஜெயக்குமார்

வியாழன் 8, நவம்பர் 2018 1:01:35 PM (IST)

ஜெயலலிதா இல்லாமல் நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

தமிழகத்தில் இன்று வீரமாமுனிவர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அமைச்சர் ஜெயகுமார் சென்னை மெரினாவில் இருக்கும் வீரமாமுனிவர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது. மறைந்த ஜெயலலிதாவின் இயற்பெயர் சர்கார் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஜெயலலிதா இல்லாமல் நடிகர்களுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது. சட்ட அமைச்சர் சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பணமதிப்பிழப்பு பற்றி கேட்டபோது, அதுபற்றி மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். 


மக்கள் கருத்து

அருண்Nov 11, 2018 - 12:30:43 PM | Posted IP 27.62*****

அவங்க இருந்தப்ப ஜெயலலிதா-னு பேர சொல்லவே பயப்படுவீங்கல்ல சார் நீங்க...

வெண்ணNov 10, 2018 - 01:57:05 AM | Posted IP 141.1*****

உனக்கும் குளிர் விட்டு போச்சு ல..

ராமநாதபூபதிNov 8, 2018 - 05:25:38 PM | Posted IP 141.1*****

நம்ம ஒரு குழந்தையை தர்ற அளவுக்கு குளிர் விட்டு போச்சுன்னா பார்த்துக்கோங்க

பாலாNov 8, 2018 - 01:30:51 PM | Posted IP 162.1*****

ஏன்டா நீயே டயர் நக்கிட்டு இருந்த

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes



New Shape Tailors

Anbu Communications


Joseph Marketing



Thoothukudi Business Directory